Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனிநபர் கடன் சுமை அதிகரிப்பு

தனிநபர் கடன் சுமை அதிகரிப்பு

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிடைந்துள்ளமையினாலேயே, நாட்டில் தனிநபர் கடன் சுமை உயர்வடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பகுதியில் ஊடக சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி 45 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இது தனிநபர் கடன் சுமை அதிகரிப்புக்கு 90 சதவீதம் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles