Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதன‍ை கூறினார்.

மேலும், 2023 க.பொ.த. சாதார தரப் பரீட்சையை அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles