Friday, October 10, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோப்பி பயிர் செய்கையை அதிகரிக்க நடவடிக்கை

கோப்பி பயிர் செய்கையை அதிகரிக்க நடவடிக்கை

2024 ஆம் ஆண்டிற்குள் 400 ஹெக்டேயர் நிலப்பரப்பில் கோப்பியை பயிரிட விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்சமயம் பிரதான தோட்டப் பயிராக கோப்பி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாவிட்டாலும், வெளிநாட்டுச் சந்தையில் கோப்பிக்கான அதிக கிராக்கியை கருத்திற்கொண்டு மீண்டும் கோப்பி செய்கையை தோட்டப் பயிராக பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு ஹெக்டேருக்கு 10 இலட்சம் ரூபா கோப்பி பயிர்ச்செய்கைக்காக வழங்கப்படும் எனவும், அதில் 50% தொகை மீளப் பெறப்பட மாட்டாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles