Tuesday, January 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு லொறிகள் மோதி விபத்து: ஒருவர் பலி

இரு லொறிகள் மோதி விபத்து: ஒருவர் பலி

அத்துருகிரிய – கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (28) அதிகாலை 02.15 மணியளவில் இரு லொறிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் விபத்தினை ஏற்படுத்திய லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

அவருடன் பயணித்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles