Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உலகம்39 பாலஸ்தீனியர்கள் விடுவிப்பு

39 பாலஸ்தீனியர்கள் விடுவிப்பு

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 17 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் இவ்வாறு விடுவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விடுவிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles