விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (27) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.