Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிரைவில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் - ஜனாதிபதி

விரைவில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் – ஜனாதிபதி

ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாகவும், அடுத்த மாதத்திற்குள் எமது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அனுராதபுரம் நொச்சியாகமவில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles