Tuesday, May 6, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் சேவையில் 20,000 வெற்றிடங்கள்

பொலிஸ் சேவையில் 20,000 வெற்றிடங்கள்

பொலிஸ் சேவையில் சுமார் 20,000 வெற்றிடங்கள் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் சுமார் 5,000 புதிய அதிகாரிகள் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதன்படி அடுத்த வருடத்தின் முதல் பாதியில் இது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles