Friday, July 4, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண் பிள்ளைகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்

பெண் பிள்ளைகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்

அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு சானிட்டரி நாப்கின்களை (Sanitary towels) இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று (27) தெரிவித்தார்.

இந்த திட்டம் ஒரு பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டமாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

முன்னோடி திட்டமாக 300,000 பெண் பிள்ளைகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்.

சுமார் ஒரு மில்லியன் பெண் பிள்ளைகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் பின்னர் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles