Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடுபாய் செல்கிறார் ஜனாதிபதி

டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுமார் 80 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் அடுத்தவாரம் டுபாய் செல்லவுள்ளார்.

அமைச்சர்களான அலி சப்ரி, கஞ்சன விஜயசேகர, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பலரும் இந்த குழுவில் அடங்குகின்றனர்.

அத்துடன் 20 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்றும், 15 தொழில்நுட்ப ஆலோசகர்களும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டுபாயில் அடுத்தவாரம் இலங்கை முன்னின்று நடத்துகின்ற சூழல்பாதுகாப்பு மாநாட்டிற்காகவே இந்த குழு அங்கு செல்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles