Thursday, October 9, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடந்த 10 மாதங்களில் 1,250 தொழு நோயாளர்கள் பதிவு

கடந்த 10 மாதங்களில் 1,250 தொழு நோயாளர்கள் பதிவு

2023ஆம் ஆண்டின் கடந்த 10 மாதங்களில் இலங்கையில் 1,250 தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

5 அல்லது 7 வருடங்களுக்கு முன்னர் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட தொழு நோயாளிகளே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

அவர்களில் 14 வயதுக்குட்பட்ட 131 குழந்தைகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles