Tuesday, May 14, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF இன் இரண்டாம் தவணை டிசெம்பரில் கிடைக்கும் - மத்திய வங்கி ஆளுநர்

IMF இன் இரண்டாம் தவணை டிசெம்பரில் கிடைக்கும் – மத்திய வங்கி ஆளுநர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) இரண்டாவது தவணை எதிர்வரும் டிசம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கை EFF திட்டத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டிற்கான மத்திய வங்கியின் 8 ஆவது நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம்?

வரலாற்றில் முதன்முறையாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சும் சமூக வலுவூட்டல் அமைச்சும்...

Keep exploring...

Related Articles