Thursday, October 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை விடுமுறை டிசெம்பர் 22 ஆம் திகதி முதல் ஆரம்பம்

பாடசாலை விடுமுறை டிசெம்பர் 22 ஆம் திகதி முதல் ஆரம்பம்

பாடசாலை விடுமுறை டிசெம்பர் 22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (24) பாராளுமன்றத்தில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும்போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles