Sunday, May 25, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்களுக்கும் HIV தொற்று

பாடசாலை மாணவர்களுக்கும் HIV தொற்று

கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 485 எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக எயிட்ஸ் திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளானவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் 15-24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 0.001 ஆகக் குறைக்க முடியும் என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles