Friday, May 9, 2025
32 C
Colombo
செய்திகள்விளையாட்டுமார்லன் சாமுவேல்ஸுக்கு 6 ஆண்டுகள் போட்டித் தடை

மார்லன் சாமுவேல்ஸுக்கு 6 ஆண்டுகள் போட்டித் தடை

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸுக்கு ஆறு ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ஈசிபி) ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறியதாக மார்லன் சாமுவேல்ஸ் மீது ஊழல் தடுப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டியதை அடுத்து இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு 2023 நவம்பர் 11 முதல் அமுலாகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles