Wednesday, September 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு அபாயம்

பல பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு அபாயம்

அத்தனகலு ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles