Sunday, February 8, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதுளை – கொழும்பு வீதியின் போக்குவரத்து பாதிப்பு

பதுளை – கொழும்பு வீதியின் போக்குவரத்து பாதிப்பு

நாட்டில் நிலவும் பலத்த மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை – சமனலவெவ பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சமனலவெவ – ஹல்பே பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளதை அடுத்தே, இந்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறித்த வீதியூடான போக்குவரத்து வரையறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles