Wednesday, May 6, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநான்கு பேருக்கு மரண தண்டனை

நான்கு பேருக்கு மரண தண்டனை

பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நான்கு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சுமார் 18 வருடங்களுக்கு முன்னர் எல்பிட்டிய – பிட்டிகல அமுகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நால்வரும் தெஹிவளை, மொரட்டுவை மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles