நயகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்க-கனடா எல்லைக்கு அருகே வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெடிப்பு காருக்குள் இடம்பெற்றுள்ளதுடன், அதிலிருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.
இதன் காரணமாக அமெரிக்க – கனடா எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.