Sunday, August 24, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்திய கலாநிதி கோபி சங்கருக்கு ஜனாதிபதி விருது

வைத்திய கலாநிதி கோபி சங்கருக்கு ஜனாதிபதி விருது

உயர் அறிவியல் ஆராய்ச்சிக்காக வைத்திய கலாநிதி டி.கோபிசங்கருங்கு ஐனாதிபதி விருது வழங்கப்பட்டது .

Elsevier என்னும் உலகளாவிய பதிப்பகத்தினால். இலங்கையைச் சேர்ந்த ஒருவரால், இங்குள்ள உள்ள ஸ்தாபனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆராய்ச்சிக் கட்டுரையை, சர்வதேச தரத்திலான சஞ்சிகையில் பிரசுரித்ததமை போன்ற விடையங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

Elsevier பரிந்துரைத்ததின் பேரில் விஞ்ஞான ஆராய்ச்சிக்கான தேசிய விருது வைத்திய கலாநிதி கோபி சங்கர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பண்டாரா நாயாக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles