செய்திகள்உள்நாட்டுவீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் இருவர் பலி

வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் இருவர் பலி

ஹலி-எல உடுவர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்திட்டு சரிந்து விழுந்துள்ளதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

21 வயதான இரண்டு பெண்களே இவ்வாறு உயிரிழந்தாக அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles