Sunday, June 28, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவினைத்திறன் மிக்க அரச சேவையை வழங்க உப குழு

வினைத்திறன் மிக்க அரச சேவையை வழங்க உப குழு

நாட்டில் அரச சேவையை மேலும் வினைத்திறன் மிக்கதாகவும் நட்புறவுமிக்கதாகவும் மாற்றுவதற்கான வழிகாட்டல்களை முன்வைப்பதற்காக உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த உப குழு, திறந்த மற்றும் பொறுப்புக்கூறல் அரசாங்கத்தின் துறை மேற்பார்வைக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி உதயன கிரிந்திகொட தலைமையில் 14 உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த உப குழுவில் அரச சேவையின் திறமையின்மை, முறையான பொறுப்பின்மை, ஊழல், மோசடி, முறையான மதிப்பீட்டு நடவடிக்கையின்மை, முறையான ஒருங்கிணைப்பு இன்மை மற்றும் அரசியல் தலையீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles