Saturday, March 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிளிநொச்சி விவசாயிகளுக்கு உர மானிய கொடுப்பனவு

கிளிநொச்சி விவசாயிகளுக்கு உர மானிய கொடுப்பனவு

கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்குரிய உர மானியக் கொடுப்பனவு உரிய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு வருகின்றது.

ஹெக்டேயர் ஒன்றுக்கு 15,000 ரூபா வீதம் இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

அந்தவகையில், இதுவரை நான்கு கட்டங்களாக 163,295,028 ரூபா வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles