Thursday, June 11, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமலையக ரயில் சேவை வழமைக்கு

மலையக ரயில் சேவை வழமைக்கு

மலையகத்துக்கான ரயில் சேவை இன்று அதிகாலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பண்டாரவளைக்கும், ஹப்புத்தளைக்கும் இடைப்பட்ட ரயில் மார்க்கத்தில் நேற்று மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

அதனை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, மீள மலையக ரயில் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles