Thursday, January 15, 2026
25 C
Colombo
செய்திகள்வணிகம்ஒக்டோபரில் பணவீக்கம் அதிகரிப்பு

ஒக்டோபரில் பணவீக்கம் அதிகரிப்பு

கடந்த செப்டெம்பருடன் ஒப்பிடும்போது, ஒக்டோபரில் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2023 செப்டெம்பரில் 0.8% ஆக இருந்த பிரதான பண வீக்கம், ஒக்டோபரில் 1% ஆக உயர்ந்துள்ளது.

உணவு பணவீக்கமானது செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி -5.2% ஆக காணப்படுகிறது.

செப்டெம்பரில் உணவு அல்லாத பண வீக்கம் 5.9% ஆக இருந்தது.அது ஒக்டோபரில் 6.3% ஆக அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles