Monday, November 18, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு8 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் பல பகுதிகளுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நேற்று பிற்பகல் குறித்த மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று மாலை 5 மணிவரை செல்லுபடியாகும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles