Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபசுபிக் வேர்ல்ட் கப்பல் இலங்கை வந்தது

பசுபிக் வேர்ல்ட் கப்பல் இலங்கை வந்தது

பசுபிக் வேர்ல்ட் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

எகிப்தில் இருந்து வந்த இந்த கப்பலில் 1691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்கள் உள்ளனர்.

இந்தக் கப்பலில் அதிகளவான ஜப்பானிய மற்றும் சீனப் பயணிகள் இருப்பதாகவும், அவர்கள் கொழும்பு, காலி மற்றும் கண்டி ஆகிய இடங்களுக்கு பயணிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பனாமா நாட்டின் கொடியுடன் வந்த பசுபிக் வேர்ல்ட் கப்பல் இன்று இரவு மலேசியா நோக்கி புறப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles