Thursday, October 9, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெசெல்கமுவ ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர் மீட்பு

கெசெல்கமுவ ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர் மீட்பு

கடும் மழை காரணமாக பொகவந்தலாவ, கெசெல்கமுவ ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

பொது மக்களும், பொலிஸாரும் இணைந்து பல மணி நேரம் மேற்கொண்ட தேடலின் பின்னர், ஆற்றில் அடித்துச் சென்றவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

அதையடுத்து, அவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவ‍ேளை, ‍கெசல்கமு ஆறு பெருக்கெடுத்துள்ளதால் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

காணொளியை பார்வையிட>> https://fb.watch/oqOoVt_D6F/

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles