செய்திகள்உள்நாட்டுஎனது அனுமதியின்றி வெளியாட்களை அழைத்து வராதீர் - சபாநாயகர்

எனது அனுமதியின்றி வெளியாட்களை அழைத்து வராதீர் – சபாநாயகர்

வெளியாட்கள் கூட்டங்களில் பங்குபற்றுவதாக இருந்தால் அனைத்து குழுக்களின் தலைவர்களும் தம்மிடம் அனுமதி பெற வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (20) அறிவித்துள்ளார்.

குழுக் கூட்டங்களில் வெளியாட்கள் பங்கேற்பது குறித்து எனக்கு முறைப்பாடுகள் வந்துள்ளன என சபாநாயகர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ அழைப்புக் கடிதங்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் குழு தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles