Tuesday, May 14, 2024
25 C
Colombo
செய்திகள்வணிகம்இன்றைய தங்க விலை நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்

இலங்கையின் இன்றைய (20) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி,

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,020 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,100 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளை திருடிய இருவர் கைது

வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சில தினங்களுக்கு...

Keep exploring...

Related Articles