Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇறுதிப்போட்டியில் பாடும் டுஹா லிபா?

இறுதிப்போட்டியில் பாடும் டுஹா லிபா?

இந்தியாவில் நாளை (19) நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியை பிரமாண்டமாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், விமான நிகழ்ச்சி மற்றும் இசைக் கச்சேரியும் நடைபெறவுள்ளது.

இதற்காக ஹொலிவுட் பொப் பாடகி டுஹா லிபா சில பாடல்களை பாட தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூரோ கோப்பை கால்பந்து லீக் உட்பட பல போட்டிகளுக்கு அவர் பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக அவர் இந்தியா ரூபா பெறுமதியில் 05 கோடி ரூபாவை வசூலிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles