Monday, June 29, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெய் ஷாவை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

ஜெய் ஷாவை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

இலங்கையின் கிரிக்கெட் நெருக்கடி குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கலந்துரையாடியதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதன்போது இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமை குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஜெய் ஷா அடுத்தக்கட்ட நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளபட வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆலோசனை வழங்கியதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles