வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
4.2 பில்லியன் டொலர் சீனக் கடனை மறுசீரமைப்பது தொடர்பான நிபந்தனைகள் மற்ற கடன் வழங்குநர்களுடன் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.