Thursday, July 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுONMAX DT நிறுவன பணிப்பாளர்களுக்கு பிணை

ONMAX DT நிறுவன பணிப்பாளர்களுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ONMAX DT நிறுவனத்தின் 05 பணிப்பாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவுக்கு அமைவாக அவர்கள் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத பிரமிட் முதலீட்டு திட்டத்தை நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணைகளில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேகநபர்களை ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குச் சென்று ஆஜராகுமாறும் பிணை நிபந்தனை விதித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles