2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ தலதா மாளிகையை வழிபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கட்சி என்பதால் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.