Friday, July 4, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய தாதியர்கள் 2,519 பேருக்கு நாளை நியமனம்

புதிய தாதியர்கள் 2,519 பேருக்கு நாளை நியமனம்

2,519 புதிய தாதியர்களுக்கு நாளை (17) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

இலங்கையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

2020 ஆம் ஆண்டு பயிற்சியை ஆரம்பித்து பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 2,519 மாணவர் தாதியர்கள் இங்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles