Monday, March 23, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாளாந்தம் விபத்துக்களால் 30 பேர் உயிரிழப்பு

நாளாந்தம் விபத்துக்களால் 30 பேர் உயிரிழப்பு

பல்வேறு விபத்துக்களால் நாளாந்தம் 30 பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், 2025ஆம் ஆண்டளவில் வருடாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 155 இலட்சமாக அதிகரிக்கலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles