Monday, March 23, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளைஞன் மர்ம மரணம்

இளைஞன் மர்ம மரணம்

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலத்துஓயா கடக்குள பகுதியில் நேற்று (15) பிற்பகல் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனுக்கு சுமார் 27 வயது இருக்கும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 12ஆம் திகதி மாலை வீட்டிலிருந்து சென்ற இளைஞன் வீடு திரும்பாததையடுத்து 13ஆம் திகதி அவரது தாயார் தலத்துஓயா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், தலத்துஓயா மரஸ்சன வீதிகடகு அருகில் இளைஞனை சடலமாக மீட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles