Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொதுச் சுகாதார பரிசோதகர்கள் டெங்கு ஒழிப்பு பணிகளிலிருந்து விலகல்

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் டெங்கு ஒழிப்பு பணிகளிலிருந்து விலகல்

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று (15) முதல் டெங்கு ஒழிப்பு பணிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

இதன்படிஇ எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அனைத்து தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்தும், டிசம்பர் முதலாம் திகதி முதல் அனைத்து களக் கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலும் தொழில்சார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles