இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில்,
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 58 சதமாக பதிவாகியுள்ளது. விற்பனை பெறுமதி 332 ரூபா 98 சதமாக பதிவாகியுள்ளது