சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.
21வது ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன ஜனாதிபதி சான்பிரான்சிஸ்கோ சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6 ஆண்டுகளுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.