Monday, May 12, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாட்டு யானை தாக்கி பெண் பலி

காட்டு யானை தாக்கி பெண் பலி

பொலன்னறுவை – மத்திரிகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலுவேவ பிரதேசத்தில் இன்று (15) காலை காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 50 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (15) காலை ஹிங்குரங்கொட பிரதேசத்தில் உள்ள கடையொன்றுக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles