Thursday, November 13, 2025
29.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை மீண்டும் பெறுவதற்கான பேச்சுக்களை நடத்தி நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கீகாரம் அளித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் கிரிக்கெட் விடயத்தில் எந்தவொரு இடைக்காலக் குழு நியமனமும் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு அமைத்த அமைச்சர் ரொஷானின் தீர்மானத்தை மீறி ரணில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles