Wednesday, September 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ்.சிறையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு புத்தாடை

யாழ்.சிறையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு புத்தாடை

தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அவர்களை யாழிற்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கே இவ்வாறு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles