Tuesday, July 22, 2025
26.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுபானுக - மெத்யூஸ் அமெரிக்காவுக்கு

பானுக – மெத்யூஸ் அமெரிக்காவுக்கு

அமெரிக்க பிரீமியர் லீக் டி20 தொடருக்கான ஒப்பந்தத்தில் இலங்கை வீரர் பானுக ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார்.

பானுவ ராஜபக்ஷவை தவிர, இலங்கை அணியின் சகலதுறை ஆட்டகாரரான அஞ்சலோ மெத்யூஸும் இந்தப் போட்டிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், அயர்லாந்து கிரிக்கெட் அணி தலைவர் ஆண்டி பல்புர்னி, நமீபிய தேசிய அணி தலைவர் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ், ஆப்கானிஸ்தான் அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான முகமது நபி உட்பட பலர் இந்த போட்டிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

07 அணிகள் முதன்முறையாக அமெரிக்கன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 போட்டிக்காக ஒன்றிணையவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles