Monday, August 4, 2025
25.6 C
Colombo
செய்திகள்உலகம்நேபாளத்தில் டிக்டொக் தடையாகும் அறிகுறி

நேபாளத்தில் டிக்டொக் தடையாகும் அறிகுறி

நேபாளத்தில் டிக்டொக் செயலியை பயன்படுத்த தடை விதிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிக்டாக் பாவனையால் சமூகத்தில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டிக்டோக் பாவனையால் சமூகத்தில் மோதல் சூழ்நிலைகள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு நேபாளம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles