Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலக வங்கியின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு

உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு

எதிர்வரும் 5 வருடங்களுக்கு இலங்கையின் சுகாதாரத் துறைக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது தொடர்பில், ஆராய உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

அவர்கள் நேற்று கொழும்பு – மாளிகாவத்தை சுகாதாரப் பிரிவிலும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நெரிசலான நகர்ப்புற சூழலில் சுகாதார சேவைகளை வழங்குவதில் தமது அனுபவங்களையும் அவர்கள் இதன்போது பகிர்ந்துகொண்டுள்ளனர்.

குறித்த குழுவில் சுகாதார நிபுணர்களுக்கு மேலதிகமாக பொருளாதார நிபுணர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles