Friday, January 30, 2026
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரிசிலியண்ட் லேடி கப்பல் இலங்கை வந்தது

ரிசிலியண்ட் லேடி கப்பல் இலங்கை வந்தது

பஹாமாஸ் கொடியுடனான ரிசிலியண்ட் லேடி (Resilient Lady) என்ற சொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

278 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பல் 2,324 பயணிகள் மற்றும் ஆயிரத்து 145 பணியாளர்களுடன் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளது.

குறித்த கப்பல் இன்று மாலை தாய்லாந்து நோக்கி புறப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பலின் பயணிகள், காலி மற்றும் கொழும்பின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles