Monday, December 8, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமலையகத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள்

மலையகத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள்

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படவுள்ளதாகவும்,அந்தக் குடும்பங்களுக்கு முழு வீட்டு உரிமை வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைக்க நிதி ஒதுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றியபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

பெருந்தோட்ட பகுதிகளில் கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles