Wednesday, August 6, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்களை ஏமாற்றிய பாதீடு இது - சஜித் பிரேமதாஸ

மக்களை ஏமாற்றிய பாதீடு இது – சஜித் பிரேமதாஸ

ஜனாதிபதியின் வரவு-செலவுத் திட்ட உரை பௌத்த மதத்தை அவமதிக்கும் செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2024 வரவுசெலவுத் திட்ட அறிவிப்பிக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

மக்கள் மீது கவனம் செலுத்தாமல் மக்களிடம் ஆணையைப் பெற்று சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் வருமான இலக்குகளை அடைவதற்காக கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டம் இது.

நாட்டு மக்களை ஏமாற்றிய வரவு செலவுத் திட்டம் இது.

மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப இந்த வரவுசெலவுத் திட்டத்தில் என்னென்ன விடயங்கள் உள்ளன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles